நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் நடமாடியவர்களை இராணுவத்தினர் பிடித்து தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்த சம்பவம் மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.