தமிழ்ப் பெண்களின் அந்தரங்கத்தை தட்டுவது எப்படி?? காத்தான்குடி முஸ்லீம் ஆண்களுக்கு பயிற்சி!!
ஹ்ரான் ஹாஷிமின் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு வெளியிட்ட விவகாரமான துண்டுப்பிரசுரம் இது.
பெண்களின் பின்புறத்தில் தட்டுவது கூடுமா, கூடாதா என்ற தலைப்பில்
காத்தான்குடியில் பகிரங்க பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவிக்கும்
துண்டுப்பிரசுரமே இது.
தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியொருவரின் பின்புறத்தில்
தட்டிய முஸ்லிம் இளைஞன் ஒருவர் உள்ளூர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு,
நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களின்
முன்னர் கிழக்கில் இடம்பெற்றது. பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இந்த விவகாரம் சூடு பிடித்ததன் பின்னர், பெண்களின் பின்புறத்தில்
தட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது என குறிப்பிட்டு, தௌஹீத் ஜமா அத்
துண்டுப்பிரசுரம் வெளியிட்டது. மார்க்கம் அப்படி அனுமதித்தது என்பதை
நீதிமன்றத்தில் குறிப்பிட்டு சட்டப் போராட்டம் நடத்த போவதாகவும் துண்டு
பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களிற்கு பின்புறத்தில் எப்படி தட்டுவது, தட்டும் போது கடைப்பிடிக்க
வேண்டிய ஒழுங்குகள், எந்த இடத்தில் தட்டுவது, எப்படி தட்டுவது என்பது
குறித்து விளக்கமளிக்கப்படும் என்றும், பெண்ணொருவர் மேடையில் ஏற்றப்பட்டு
தட்டிக் காண்பிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.