இலங்கை ஒரு வடிவான நாடு எண்டு கேள்வி பட்டு சுத்திப்பார்க்க வந்திருப்பான்ல…
இலங்கை ஒரு வடிவான நாடு எண்டு கேள்வி பட்டு சுத்திப்பார்க்க வந்திருப்பான்ல…
ரெண்டு பிள்ளையளும் அப்பா இலங்கை வடிவான நாடு அங்க கூட்டிட்டு போங்க எண்டு கெஞ்சிக்கூட வந்திருக்கலாம்…
இரத்தம் கண்டிருப்பானா எண்டு கூட தெரியல. மனைவியையும் மகனையும் இழந்திட்டு நிக்கிறான்.