புதினங்களின் சங்கமம்

மகளின் குழந்தைப் பேற்று நிகழ்வுக்கு வெளிநாடு சென்ற பாட்டியின் குடிவெறி!!

தனது மகளின் குழந்தைப் பேற்றைக் கவனிப்பதற்காக நம்ம ஊர்ப் பாட்டி புலம்பெயர் நாடு ஒன்றுக்குச் சென்று அங்குள்ள ஒரு தமிழரின் விருந்து நிகழ்வில் மூக்குமுட்ட சாராயம் குடிக்கும் காட்சிகள் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் வீடியோ உலா வருகின்றன…. அதனை நாம் இங்கு தந்துள்ளோம்….

May be an image of 2 people, food and indoor