புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லுாரில் கோத்தாவை வரவேற்பவர்கள் யார்? (Photos)

யாழ் நல்லுாரில் கோத்தாவை வரவேற்பவர்கள் யார்? (Photos)யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக கோத்தபாயராஜபக்ச சற்று முன் யாழ் நல்லுார்ப் பகுதியை சென்றடைந்துள்ளார். அவரை வரவேற்ற டக்ளஸ்தேவானந்தா மற்றும் முன்னாள் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் அவரை நல்லை ஆதினத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். யாழ் பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் உள்ள மைதானத்தில் இன்று இவரது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. Image may contain: 2 people, people standing and outdoorImage may contain: 1 person, standing and outdoor