புதினங்களின் சங்கமம்

மன்னார் அருவி ஆற்றில் குளிக்கப் போன கிராமசேவகரைக் காணவில்லை!!

மன்னாரில் கிராம சேவகர் ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார், நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தோமஸ்புரி பகுதியை சேர்ந்த கிராம சேவகரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார், அரிப்பு பாலப்பகுதியின் கீழ் உள்ள அருவி ஆற்றில் நீராடிய நிலையிலேயே குறித்த கிராம சேவகர் மாயமாகியுள்ளதாக அறியமுடிகிறது.