புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா!

மருதனார்மடம் கொத்தணியில் எண்மருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

29.12.2020 . செவ்வாய்க்கிழமை

8.30 pm

* இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 410 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

* வட பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் – 1

உடுவில் 5 ( ஏற்கெனவே தோற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் )

தெல்லிப்பழை – 1

கீரிமலை – 1. ———————— இது தவிர, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாம் – 5

கிளிநொச்சி covid-19 சிகிச்சை நிலையம் – 1

—————— * பரிசோதனைக்கு உட்பட்ட ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.