புதினங்களின் சங்கமம் எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை newtamils1 April 2, 2019May 2, 2019 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.