புதினங்களின் சங்கமம்

யாழில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் படுகாயம்!! (Photos)

 

யாழ் கல்வியங்காடு சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதான வீதியிலிருந்து ஒழுங்கை ஒன்றுக்குள் திடீரென திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் இடித்ததாலேயே இவ் விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.