புதினங்களின் சங்கமம்

யாழ் மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனா! ஐவர் நல்லூரில்!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக பரிசோதனைக்கூடம்

நல்லூர் – 05 பேர்

சண்டிலிப்பாய் – ஒருவர்

முலேரியா பரிசோதனைக்கூடம்

உடுவில் – 02 பேர்

தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.