புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

குடும்ப பெண்களுடமிருந்து கணவன்மாரை பறித்து அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் டென்மார்க் மாலினி!

எமது தமிழ் சமூகம் எதை நோக்கிச் செல்கிறது?

பிறன் மனை நோக்காதே” என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல, “பிறன் கணவனை அபகரிக்காதே” என்பது பெண்களுக்குமான அறநெறிதான்.

தமிழர்களின் வாழ்வியல் என்பது ஒழுக்கத்தையும், குடும்ப விழுமியங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டது. ஆனால், இன்று நாகரிகம் என்ற போர்வையிலும், சமூக ஊடகப் பிரபலம் Influencer என்ற போர்வையிலும் சிலர் செய்யும் கேவலமான செயல்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது.

தற்போது டென்மார்க்கில் வசிக்கும் மாலினி என்ற பெண், ஒரு ‘Influencer’ என்ற அடையாளத்துடன் வலம் வந்துகொண்டு, நான்கு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ள சம்பவம் சமூக வலைத்தளம் பூராக நாறிக்கொண்டிருக்கிறது.

மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அடக்கம் மற்றும் ஒழுக்கம். தன் காமப் பசிக்காக அடுத்தவள் கணவனை அபகரிப்பதும், அவனது நான்கு குழந்தைகளை அநாதரவாக விடுவதும் எந்த வகை நாகரிகம்? எந்த வகையில் நியாயம்?

ஏன் இந்த மாலினிக்கு வேறு ஆண்களே கிடைக்கவில்லையா? அடுத்தவளின் கணவர்களை தான் அடைய வேண்டும் என்று என்ன கட்டாயம்?

அந்த மாலினி என்ற நபரின் குரலில் வலைத்தளங்களில் வெளியாகியுள்ள Audio ஆதாரங்கள் உண்மையில் அருவருப்பின் உச்சம்.

இரண்டாவது மனைவி விரைவில் இறந்துவிடுவாள், அவளது சொத்துக்கள் நமக்குக் கிடைக்கும் என்று முதல் மனைவியிடமே பேரம் பேசும் அந்த கணவன் என்ற நபரின் செயல், அவர் ஒரு ‘ஆண் விபச்சாரி’ என்பதைத் தாண்டி இப்படிப்பட்ட ஆண்கள் இன்னும் நம் சமூகத்தில் வாழ்கின்றனரா என கோபத்தை வரவழைக்கிறது.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், தான் முகநூலில் ஒரு செல்வாக்குள்ள பெண் (Influencer) என்ற திமிரில், பாதிக்கப்பட்ட முதல் மனைவியை மிரட்டும் மாலினியின் செயல் “இவளும் ஒரு பெண்ணா” என அருவருக்க வைக்கிறது.

“உனக்கு இத்தனை followers இருந்தால், அடுத்தவன் குடும்பத்தை சீரழிக்க உனக்கு உரிமை கிடைத்துவிடுமா?”

சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள் என்பதற்காக, ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்க்கையைச் சிதைக்கத் துணிவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது , மன்னிக்க முடியாத்து.

இத்தகையவர்கள் சமூகத்திற்கு வழிகாட்டிகள் அல்ல, மாறாக சமூகத்தின் சாபக்கேடுகள்.

இப்படிப்பட்ட போலி ‘influencer’-களைப் பின் தொடர்வதை மக்கள் நிறுத்த வேண்டும்.

கள்ளக்காதலையும், குடும்பத்தைச் சிதைக்கும் செயல்களையும் ‘நவீனத்துவம்’ என்று கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தனிமனித ஒழுக்கம் இல்லாத எவரும் சமூகத்தில் தலைவராகவோ, influencers -களாகவோ இருக்கத் தகுதியற்றவர்கள்.

இப்படிப்பட்டவர்களை ஊக்குவித்து சமூகம் சீரழிய காரணமாக இருக்காதீர்கள்.

தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் இதுபோன்ற கள்ள உறவுகள் வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும்.