யாழ் போதனா வைத்தியசாலை மருந்தாளரான இளம்பெண் தற்கொலை!! (Photos)
யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்தாளராக கடமையாற்றும் யுவதி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக போதனாவைத்தியசாலையின் ஊழியர்களின் முகப்புத்தகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு கணவனாருடன் ஏற்பட்ட கருத்து முரன்பாட்டினை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

