நோர்வே ஒஸ்லோவில் சற்று முன் 13 வயதுச் தமிழ்சிறுவன் விபத்தில் பலி!!(Photos)
நேற்று விபத்துக்கு உள்ளாகிய 13 வயது தமிழ்ச் சிறுவன் இன்று அகால மரணம் அடைத்துள்ளதாக அறியப்படுகிறது. மேலதிக விபரங்கள் அறியப்படவில்லை, என்பதை மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நேற்று 13 வயது சிறுவனை விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பியோடிய வாகன ஓட்டுநர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக் குறிப்பிட்ட ஓட்டுநர், இரவு 01:00 மணியளவில் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டுள்ளார். சிறுவன் விபத்தில் தூக்கி வீசப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அகால மரணம் அடைத்துள்ளதாக அறியப்படுகிறது அவ் வாகன ஓட்டுநர், அதிவேகமான வாகனத்ததைச் செலுத்தியதாக சாட்சிகள் கூறுகின்றனர்.
நன்றி – Sivam Shanmug


