புதினங்களின் சங்கமம்

கொரோனாவுக்கு நல்லுார் முருகனும் அச்சப்பட்டார்!! இரும்புக் கதவால் பூட்டப்பட்டது நல்லுார்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசவாமி ஆலய வாயில் இரும்பு கதவினால் பூட்டப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து பக்தர்களை பாதுகாக்கும் முகமாக நல்லூர் ஆலயத்தில் நல்லூர் ஆலயத்திற்குள் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.