கொழும்பு நகரில் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை
கொழும்பு நகரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.