மட்டக்களப்பு வங்கியில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்!! பதற்றம் நீடிக்கின்றது!!
மட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில், வெடிபொருள் இருப்பதாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மட்டக்களப்பு நகருக்கூடாக செல்கின்ற அரசடி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினூடாகவே, போக்குவரத்து இடம்பெறுவதாகவும் சற்றுப்பதற்றமான சூழலலொன்று நிலவிவருவதாகவும் உறுதிப்படுத்தப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.