புதினங்களின் சங்கமம்

சற்று முன் திருகோணமலையில் பதற்றம்!! அதிரடிப்படை விரைகின்றது!!

தமிழர்களின் தலைநகரமான திருகோணமலை மார்க்கெட்டில் தற்சமயம்
குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் வாகனங்களை உடனடியாக பாதைகளில் நிறுத்த
வேண்டாம் என பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது .

ஆகையால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது