புதினங்களின் சங்கமம்

அரைமணி நேரமாக மனஉலைச்சலை ஏற்படுத்திய போட்டோ இது…

எத்தனை தலைமுறைகளை பார்த்திருக்கும்…
எவ்வளவு இலைகளை சருகுகளை விருந்திற்கும் மருந்திற்கும் வயல் உரத்திற்கும் கொடுத்திற்கும்…
எவ்வளவு பறவையினங்களை கூடுகட்ட மடி கொடுத்து ஆதரித்திருக்கும்…
இதன் கீழே எவ்வளவு ஜீவராசிகள் இளைப்பாறியிருக்கும்…
எத்தனை மனிதர்கள் வெயிலுக்கு ஒதுங்கியிருப்பார்கள்…
மரத்தை பார்த்தால் பட்டுபோனமாதிரியும் தெரியவில்லை…
நிச்சயம் உயிருடன்/உயிர்ப்புடன் இருந்த மரமே என தெரிகிறது…!!!!
அழிப்பது வெகு எளிது, நட்டு வளர்ப்பது கடினம் என இதனை வெட்டுபவர்கள் உணர்வார்களா???

நன்றி

முகப்புத்தகப் பதிவு