Home புதினங்களின் சங்கமம் தனது பதவியைத் தக்க வைக்க யாழ் அரச அதிபர் பிரதீபன் மாமா வேலையும் செய்வானா? நடந்தது...

தனது பதவியைத் தக்க வைக்க யாழ் அரச அதிபர் பிரதீபன் மாமா வேலையும் செய்வானா? நடந்தது என்ன?

பதவியை தக்க வைக்க அடுத்தவன் காசில் சுதந்திர தினத்துக்கு விழா எடுத்த பிரதீபன்

அரசாங்கத்தை திருப்திப்படுத்தி தனது பதவியை தொடர்ந்து தக்க வைப்பதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் சுதந்திர தின நிகழ்வுக் கொண்டாட்டத்தை பொரும் எடுப்பில் செய்திருந்தார்.

அதே போல தன் பங்கிற்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும் பெரும் எடுப்பில் வடக்கு மாகாண சபையில் சுதந்திர தின நிகழ்வை செய்து முடித்தார்கள்.

அரச அதிபர் பிரதீபன் யாழில் உள்ள பிரபல குளிர்பான நிலைய முதலாளியும் சமூக சேவகரா இருப்பவரை தொடர்பு கொண்டு சுதந்திர தின நிகழ்வுக்கான சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களை தர வேண்டும் என ஒரே பிடியாக நின்றுள்ளாராம்.

அந்த முதலாளியும் வேறு வழியின்றி தாறன் என செல்லி விட்டாராம்.

தனது பதவியை தக்க வைக்க அடுத்தவன் காசில் விழா எடுக்கும் பிரதீபனை என்னென்று சொல்ல.