புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பஸ்சின் மேல் விழ்ந்த பாரிய மரம்!! மயிரிழையில் தப்பிய பயணிகள்!! (Photos)

வவுனியா செட்டிகுளம் பஸ் தரிப்பிடத்தில் தரித்துநின்ற பஸ் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தது. இருப்பினும் பயணிகள் ஏற்றப்படாது இருந்ததால் தெய்வாதீனமாக விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது.