புதினங்களின் சங்கமம்

சற்று முன் யாழ் மீசாலையில் ரயில் பாதைக்குள் பாய்ந்த அரசபேரூந்து!! (Photos)

A9 பாதையை விட்டு விலகிய பேரூந்து ரயில்பாதைக்குள் பாய்ந்தது. சற்று முன்னர் மீசாலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதி வேகம்காரணமாகவே இவ்வாறு பேரூந்து பாய்ந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.