கொழும்புக்குள் சற்று முன் தற்கொலை குண்டுதாக்குதல் வாகனங்கள் ஊடுருவின!! கடும் பதற்றம்!!
வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட லொறியொன்றும் சிறியரக வாகனம் ஒன்றும் ஒன்றும், கொழும்பு நகருக்குள் புகுந்துள்ளதாக, இலங்கை பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவிக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.
இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு கொழும்பு துறைமுகப் பகுதியும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதக படையினர் அறிவித்துள்ளனர்,