இலங்கை தற்கொலைத் தாக்குதலுக்கு ஐ.ஏஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது…..
இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளது.
IS அமைப்பின் AMAQ செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
நியுஸ்லாந்து முஸ்லீம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.