புதினங்களின் சங்கமம்

நீர்கொழும்பு தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவரின் புகைப்படம் வெளியாகியது!!

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் நபரின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த நபர் பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது தற்கொலை தாக்குதல் என கூறப்படுகிறது.

அத்துடன் நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பெரும்பாலானவை தற்கொலை குண்டு தாக்குதல் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.