Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவில் கராத்தே மாஸ்டர் கடத்தப்பட்டார்!! நடந்தது என்ன?

முல்லைத்தீவில் கராத்தே மாஸ்டர் கடத்தப்பட்டார்!! நடந்தது என்ன?

புதுக்குடியிருப்பிலே பிரபல கராத்தே மாஸ்ரர் தனுஸ் நேற்று இரவு 8.30 மணியில் காணாமல் போயுள்ளார் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது…. இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.