புதினங்களின் சங்கமம்

வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிசன் வீதியில் குண்டு கொண்டுவந்த ஒருவர் கைது!!! பதற்றம்!!

இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் வௌ்ளவத்தை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருடைய வாகனத்தையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பயன்படுத்தப்பட்ட வீடு ஒன்று பானந்துறை பகுதியில் இருப்பதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்