கிசு கிசு

இது 54 வயது பெண்ணின் காமக்கதை!! அர்ச்சுனாவுக்கு வாக்குப் போட்ட பெண்கள் மட்டும் வாசிக்கலாம்!!

ஓர் கணித பேராசிரியர் தன மனைவிக்கு கடிதம் எழுதுகிறார்…

அன்புள்ள மனைவிக்கு,
உனக்கு 54வயதாகி விட்டது..உன்னிடம் இருந்து சில தேவைகளை என்னால் பெறமுடியாதுள்ளது.மற்றபடி நீ எனக்கு நல்ல மனைவி..
இக்கடிதத்தை நீ படிக்கும் போது நான் எனது 18வயது பெண் காரியதரிசியுடன் ஓட்டலில் இருப்பேன்..தப்பா எடுக்காதே..நான் வீடு வர லேட் ஆகும்..

இப்படிக்கு உன் கணவன்…

நள்ளிரவில் பேராசிரியர் வீடிற்கு வருகிறார்..அங்கு மனைவி எழுதிவைத்த கடிதம் தென்படுகிறது..

அன்புள்ள கணவனுக்கு,
உங்களுக்கும் 54வயதாகிவிட்டது..இந்த கடிதத்தை வாசிக்கும் போது நான் எண்கள் வீட்டு 18வயது வேலைக்கார பையனுடன் ஹோட்டலில் இருப்பேன்..கணித பேராசிரியரான உங்களுக்கே தெரியும்…பதினெட்டில் ஐம்பத்திநாலு போவது கடினம்..ஆனால் ஐம்பத்திநாலில் பதினெட்டு மூன்று தடவை போகும்…

இப்படிக்கு உங்கள் மனைவி….