இலங்கை களுத்துறையில் மாதா சிலை கண்ணீர் விட்டது இதற்குத்தானா? (Video)
இலங்கையில் பல பாகங்களிலும் தேவாலயங்களில் நடாத்தப்பட்ட தாக்குதல்களில் 200ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இலங்கையே பெரும் பதற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கான அறிகுறி நேற்று மாலையே காட்டியுள்ளதா கடவுள்.
தென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றிலுள்ள மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர் சிந்தும்
அதிசயம் நடந்துள்ளது
களுத்துறை கட்டுகுருந்த பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று மாலை இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.