புதினங்களின் சங்கமம்

வவுனியா பிறின்ஸ் சாப்பாட்டுக்கடை சோற்றில் காணப்பட்ட புழுக்கள்!! கடை முதலாளி கூறிய பதில் இது!!

இது Motta Siva Ketta Siva என்ற முகப்புத்தகம் ஒன்றில் வந்த பதிவாகும். அதனை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்…..

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிறின்ஸ் உணவகத்தில் இன்று 19.08.2021 நண்பகல் வாங்கிய மதிய உணவில் புழுக்கள் காணப்பட்டதால் அதை கடை முதலாளியிடம் கேட்ட போது இதெல்லாம் சாதாரண விடயம் என்று கூறி உணவுக்குரிய பணத்தை திருப்பி தந்துவிட்டார்.

May be an image of foodMay be an image of food and indoorMay be an image of 1 person and foodMay be an image of couscous and indoorMay be an image of couscous and indoor