திருகோணமலையில் துவாரகாவுக்காக தற்போதய காதலனைக் கொலை செய்த முன்னாள் காதலன் (Photos)
திருகோணமலையில் முன்னால் காதலனுக்கும் தற்போதைய காதலனுக்கும் இடையான போட்டியில் தற்போதைய காதலனான தனுஸ்ன்(21வயது) கத்திக்குத்திற்கு இலக்காகி கடற்படை முகாம் முன்னால், மரணம் .
செய்தி – ரிசிந்தன் நிசாந்தன்..
இரு நண்பர்களையும் காதலித்தது மதிவதனி ஆசிரியை மகள் துவாரகா செய்தது தவறு இதனால் இரு நண்பர்களான முன்னால் காதலன் டானியல் ,தனுஸ்சனை கொல்லப்போகும் இறுதி நேரம் வரை இருவரும் நண்பர் போன்று உள்ளுக்கு சூழ்ச்சியுடன் டானியல் இருந்துள்ளான்.அதனால்தான் மோட்டார் வண்டியை
தனுசன் செலுத்த பின் இருக்கையில் இருந்த டானியல் தம்மிடம் மறைத்து வைத்த கத்தியால் கழுத்து கீழ் பாகம் அறுத்துள்ளான் இந்த கணப்பொழுது வரை டனிஸ்டன் ,இருவரை காதல் செய்த துவாரகா குற்றவாளி ஆனால் இவர்களை விட மோசமான குற்றவாளி இன்னும் ஒரு நபர் உள்ளார் யார் தெரியுமா????
தனிஸ்சன் கழுத்து கீழ்பாகம் வாதனாளி அறுந்து ஒரு பக்கம் உடல் பூராக குருதிப்பெருக்குடன் குருதியமுக்கம் குறைந்து தள்ளாடி தள்ளாடி உதவி கேட்டு முச்சக்கர வண்டி சாரதியை நோக்கி ஓடுறான் ,ஆனால் அவறோ அந்த கணப்பொழுதில் உயிருக்கு போராடிய தனுசனை வைத்தியசாலை கொண்டு போய் குருதிழப்பை தடை செய்து சுவாசத்தை சீராக்க முயற்சி செய்யாமல் விலத்தி விலத்தி ஓடுறார் சிறிய கணப்பொழுது போதும் தனுசனை காப்பாற்ற மூச்சுக்குழாய் வாதனாளி அறுந்து சுவாசம் சீரற்று ஓடும் போது காப்பாற்ற முனையவில்லை .
கத்தியால் கழுத்தை அறுத்த குற்றவாளியை விட மோசமான மன்னிக்க முடியாத குற்றவாளி முச்சக்கர வண்டி சாரதியே.
தயவு செய்து இப்பதிவை வாசித்தவர்கள் காயத்துடன் தனுசன் மூச்சு கஸ்டத்துடன் அந்த கணத்தில் மன்றாடிய முச்சக்கர வண்டி சாரதி பற்றிய தகவல் தாருங்கள்.