யாழ் திருநெல்வேலியில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டவன் போதைப்பொருள் வியாபாரி நதியாவின் கணவனே!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! வீடியோ
யாழ் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அற்புதாஸ் கடைக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டவன் தோழர் அல்லது நைசன் என அழைக்கப்படும் நேசராசா ரஜீவ் (35) என தெரியவருகின்றது. குறித்த போதைப்பொரு்ள் வியாபாரியின் மனைவியான நதியாவே முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரியாவாள். இவளது 3வது புருசனே வெட்டிக் கொலை செய்யப்பட்டவனாவான். இவனும் இவனது மனைவியும் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்தமையை தட்டிக் கேட்ட சிலரை பொலிசாரின் உதவியுடன் இவர்கள் சிறைக்கு அனுப்பியுள்ளார்கள் என இவனது கொலை தொடர்பான தகவல்களை சேகரிக்கச் சென்றவர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள். யாழ் கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் இவனது மனைவியும் இவனும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் செய்வதாகவும் தெரியவருகின்றது.
முன்னைய செய்தி இது
இவர்களை வெட்டிக் கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரானவர்கள் என கூறி இனிமேல் போதைப்பொருள் வியாபாரம் யாழில் செய்பவர்களுக்கு நிலை இதுதான் என எமது ஊடகத்திற்கு தகவல்களை அனுப்பியுள்ளார்கள்.
குறித்த போதைப்பொருள் வியாபாரிகளுக்கு பொலிசாரும் துணை நிற்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். அதனாலேயே குறித்த போதைப் பொருள் வியாபாரிகளை இவ்வாறு தாம் தாக்குவதாக கூறுகின்றாாகள். ஆனான் இது போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சி என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவங்கள் தென்பகுதியில் செயற்படும் பாதாள உலக கோஷ்டியின் செயற்பாடுகள் போல் அமைவதாக காண முடிகின்றது.
குறித்த போதைப்பொருள் கடத்தல்காரனான தோழன் மற்றும் மனைவி ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஆண்டுகள் தரப்பட்டுள்ளன.
2021.04.05 at 16.35pm
jaffna police arrest
Case- Trafficking import export possessing cannabis sativa el ( gancha)
கஞ்சா வியாபாரம் (54)
2022.10.03 at 16.15pm
Jaffna police arrest
Case- manufactor of possessing any quality heroin cocaine
குடு வியாபாரம் (54)
2024.01.08 at 16.30pm
Chunnakam police arrest
manufactor of possessing any quality heroin cocaine
குடு வியாபாரம் (54)
கொலையுண்ட நைசனின் மனைவி நதியா

திருநெல்வேலியில் வெட்டிக் கொலையுண்ட 3வது கணவன் தோழன்


ஏற்கனவே ஒருதடவை தோழன் தாக்கப்பட்ட போது

இன்று காலை திருநெல்வேலியில் வைத்து தோழனை கொல்லுவதற்காக கொலை வெறியில் துரத்தும் கொலைகாரர்கள்

துண்டாக வெட்டப்பட்டு கிடக்கும் தோழன்



