வவுனியாவில் விதானையின் 17 வயது மகன் தூக்கில் தொங்கி மரணம்!! கொலையா என சந்தேகம்!! (Photos)
வவுனியா_பண்டாரிக்குழத்தில்_இன்று பி.ப 12.30 மணியளவில் 18 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை மேற்படி இளைஞன் அப்பிரதேச கிராமசேவகரின் மகன் என்பதுடன் வீட்டில் தனிமையில் இருந்த வேளை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பண்டாரிக்குழம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்