Vampan memesபுதினங்களின் சங்கமம்

மன்னாரில் முக்கிய கஞ்சா கடத்தல் மன்னன் கூட்டமைப்புக்கு ஆதரவாக கதைப்பது ஏன்??(video)

 

முன்னாள் விடுதலைப்புலிகளின் கடற்படைத் தளபதி என்று கூறி தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவாக கருத்து வெளியிடும் இவன் இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தும் முக்கிய புள்ளி என அதிர்ச்சித் தகவல்களை முன்னாள் போராளியான ஒருவர் தனது அடையாளம் இடப்படாத முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். செல்வம் அடைக்கலநாதனுடன் டீல் பேசி கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு கோரும் இந்த காவாலி தற்போத இராணுவப் புலனாய்வாளர்களின் வழிநடத்தலில் இருப்பதாகவும் குறித்த சமூகவலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.புலிகளின் தளபதிகள் என கூறி இவ்வாறான நாறல்பயல்களை முன்னிறுத்தி கூட்டமைப்பு வாக்கு கேட்கும் கேவலம் பிச்சை எடுப்பதற்கு சமமாகும் என்றும் கூட்டமைப்பில் உள்ள செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறான தளபதியை ஏன் நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தாமல் தான் நிற்கின்றார் எனவும் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்பு வாக்களிக்குமாறு கோரி மக்களை திசைதிருப்பும் காவாலியின் பேட்டி என இந்த பேட்டியும் அவரது பேஸ்புக்கில் காணப்பட்டது.