Drinks

மனைவியை விட்டுவிட்டு சுவிஸ் போன யாழ் மன்மதன் அங்கு பெண்களுடன் உல்லாசம்!! (Photos)

சமூகவலைத்தளங்களில் வெளியாகிய பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

குளமங்கால் மல்லாகத்தை சேர்ந்த நாகேந்திரன் காந்தசீலன் இவர் இலங்கையில் திருமணமாகி இவருக்கு குழந்தைகளும் உள்ள நிலையில் பெண் குடும்பத்தினரின் உதவியால் சுவிஸ் நாட்டுக்கு அனுப்பப்பட்டார்

அங்கு சென்ற இவர் அங்குள்ள இளம் பெண்ணை திருமணம் செய்து தனக்கும் குடியுரிமை கிடைப்பதற்காக இலங்கையிலுள்ள மனைவியையும் விவகாரத்து செய்யது சட்டபூர்வமான ஆவணத்தை தனக்கு அனுப்பும்படி தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க சுவிஸ் நாட்டில் உள்ள இலங்கையர்கள் இணைந்து இதற்கான ஒரு முடிவை எடுங்கள்

இலங்கையில் குழந்தைகளையும் மனைவியும் விட்டு பிரிந்து தங்களுக்குரிய சுகத்துக்காக இன்னும் ஒரு பெண்ணை மணந்து அந்தப்பெண்ணுடாக சுகபோக வாழ்க்கையைத் தேடும் ஆண்களுக்கு இவருக்கு கிடைக்கும் தண்டனையை பார்த்து இனிமேலாவது இவ்வாறான ஈனச் செயலில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…

#உனக்கு #எல்லாம் #ஆமணக்கு #எண்ண #போட்டு
வாட்டி வாட்டி இழுக்க வேண்டும்…

Image may contain: 2 people, close-upImage may contain: 2 people, people standing, close-up and outdoorImage may contain: 2 peopleImage may contain: text