Home Drinks கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலை அதிபர் கவின்ஞா 35 லட்சம் நிதி மோசடி!! காசு கட்டினால்...

கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலை அதிபர் கவின்ஞா 35 லட்சம் நிதி மோசடி!! காசு கட்டினால் ஓகேயாம்!!

கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலை அதிபர் கவின்ஞா நவஜீவா பாடசாலை மாணவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதில்  35 லட்சம் ரூபா ஊழல் மோசடி செய்து பிடிபட்டுள்ளார். ஆனால் அவருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அவரை அந்தப் பணம் முழுவதையும் கட்டி முடிக்குமாறு வடக்கு மாகாண அதிகாரத்தரப்புக்கள் கூறியுள்ளார்களாம். ஊழல் மோசடியை இல்லாமல் செய்வோம் என ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறான ஊழல் மோசடிப் பேர்வழிகளை தொடர்ச்சியாக பதவியில் வைத்திருப்பதானது தற்போதய ஆட்சியாளர்களின் வண்டவாளங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.