நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை, நாளை மறுதினம் மற்றும் 6 ஆம் திகதி திறக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.