Home Englishnews யாழில் பெண்களைக் கட்டிப்புடி வைத்தியம் மூலம் கொரோனாவை பரப்பிய போதகர்!! அதிர்ச்சி தகவல் இதோ!! (Video)

யாழில் பெண்களைக் கட்டிப்புடி வைத்தியம் மூலம் கொரோனாவை பரப்பிய போதகர்!! அதிர்ச்சி தகவல் இதோ!! (Video)

சுவிஸ்லாந்திலிருந்து வந்த கிறீஸ்தவ போதகர் யாழ்ப்பாணத்தில் செய்த அலங்கோல வேலையால் யாழ்ப்பாணமே மிரண்டு போயிருக்கும் நேரத்தில் மற்றுமொரு தமிழ்ப் போதகர் பெண்களைக் கட்டிப் பிடித்து தனது திருவிளையாடல்களைக் காட்டும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…. கட்டிப் பிடித்து திருவிளையாடல்கள் புரிந்த போதகர் மற்றும் இந்தப் பெண்களை இலங்கைப் பொலிசார் உடனடியாகத் தேடிப் பிடித்து தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என சடூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

வீடியோவுக்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்….

https://vampan.net/?cat=30