அத்தியாவசிய பொருட்களுடன் வந்த லொறியில் கஞ்சா கெரோயின் ஐஸ் போதைப்பொருட்கள்!!!
சுவிஸ் போதகரின் நிகழ்வுக்குச் சென்ற யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் திடீர் என மரணமாகியுள்ளார். இந்த மரணத்துக்கு காரணம் கொரோனா தொற்றா என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை என்றும் இது தொடர்பாக அங்கு பாதுகாப்புத் தரப்பும் சுகாதார அதிகாரிகளும் சென்று விசாரித்துள்ளார்கள் என்றும் ஊடக வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.





