புதினங்களின் சங்கமம்

கொரோனா விடுமுறையில் நிற்கும் அரச ஊழியர்களின் சம்பளத்துக்கு நடக்கப் போகும் கதி இது!!!

அரச ஊழியர்கள் அனைவரது மார்ச் மாத சம்பளத்தை வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழங்குமாறு திறைசேரிச் செயலாளர் பணித்துள்ளார்.

நக்கல், நையாண்டிகளுடன் அனைத்துச் செய்திகளையும் உடனுக்குடன் ஆராய்ந்து தரும் ஒரே இணையத்தளம் வம்பன்.நெற்……………….

 

இதுதொடர்பான அறிவுறுத்தல் சகல திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.