புதினங்களின் சங்கமம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது……

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.