Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ் வண்ணார்பண்ணை துர்க்காவின் அந்தரங்கத்தில் கொட்டிய பணம் (Photos)

இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் வெளிவந்த பதிவாகும். பாதிக்கப்பட்ட ஒருவர் இந்தப் பெண் தொடர்பாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்ததை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

வம்பனின் விடுப்புக்கள் சில இந்த இணைப்பில் உள்ளது. அழுத்திப் பாருங்கள்….. “

https://vampan.net/?cat=30

எங்கு என்ன விடயம் நடந்தாலும்… யாரு எந்த பதிவை இட்டாலும் எந்த இணையத்தளம் யாருடை தயவில் எவ்வாறு செய்தி வெளியிடுகின்றது என்பவற்றை எல்லாம் அப்படியே இந்த வம்பன் உங்களுக்கு தருவான்…ஆகவே http://vampan.net உடன் இணைந்திருங்கள்..

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த துர்கா என்ற இந்த யுவதி தன்னுடைய உறவினர் பிரன்ஸில் இருப்பதால் அவர்கள் மூலம் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களிடம் முப்பத்தி ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தொகை பணத்தினை மோசடி செய்து எமாதியுள்ளார்.

Image may contain: 1 person, close-up

இவர்களிடம் ஏமாற்றிய பணத்தில் தன்னுடைய கணவனை பிரன்ஸிற்கு அனுப்பிவிட்டு தற்போது வவுனியாவில் வேறு ஒரு ஆணுடன் வசித்து வருகின்றார்

இவளினால் ஏமாற்றப்பட்டவர்கள் இவளுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பாதிக்க பட்டவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற மோகத்தில் இவர்களை போன்ற மோசடி காரர்களிடம் சிக்கி பணத்தை இழக்காது விழிப்புணர்வுடன் செயற்படவும்
மோசடிகாரி துர்கா

Image may contain: 1 person
பாதிக்க பட்டவர்கள் பொலிஸ்
நிலையத்தில் செய்த முறைப்பாடு

No photo description available.No photo description available.