Vampan memesபுதினங்களின் சங்கமம்

புலிகள் மேல் சுமந்திரனுக்கு ஏன் கொலை வெறி?? சுமந்திரன் தந்தைக்கு புலிகளால் வைக்கப்பட்ட தழும்பு!!

சுமந்திரனின் தந்தைக்கு புலிகளால் கடும் தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் கட்டி வைத்து பச்சை மட்டை அடி கொடுத்து நெற்றியில் மேற்கொண்ட தாக்குதலில் நெற்றியில் 7 இழைகள் போடப்பட்டதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது. சுமந்திரனின் தந்தை என்று ஒரு புகைப்படமும் வெளியாகியதுடன் சுமந்திரன்ன தந்தை ஏற்கனவே புலிகளைக் காட்டிக் கொடுத்ததுடன் பல பெண்களை துஸ்பிரயோகப்படுத்தியவர் எனவும் குறித்த சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.

 

Image may contain: 1 person