புதினங்களின் சங்கமம்

யாழ் பஸ்நிலையம் அருகில் சற்று முன் விபத்து!! 3 பேர் படுகாயம்!!

யாழ் ஆஸ்பத்திரி வீதியில் யாழ் பஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அரச பேரூந்து ஒன்றாலேயே இவ் விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. சம்பவ இடத்தக்கு பொலிசார் விரைந்துள்ளனர்.