அமெரிக்க துாதுவரை சந்தித்து கெஞ்சிய யாழ்ப்பாண பாலியல் தொழிலாளிகள்!! அதிர்ச்சித் தகவல்கள்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க துாதுவர் ஜூலி சுங் தனது ருவிட்டர் பதிவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாலியல் தொழிலாளிகள் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார். யுத்தத்தால் யாழ்ப்பாணத்தில் பாலியல் தொழிலாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். அவரது கருத்துக்களை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
Sex workers were deeply impacted by the conflict—during my visit to the Women’s Histories of Sex Work exhibit in Jaffna, I saw firsthand the importance of U.S. support to truth, justice, and human rights. This exhibit fosters vital discussions on women, peace, and security.… pic.twitter.com/ljDN40Q6fx
— Ambassador Julie Chung (@USAmbSL) October 24, 2024