கல்முனைக்கு சென்ற அலக்சனாவைக் காணவில்லை!! (Photos)
அம்பாறை திருக்கோயில் மண்டானையிலிருந்து நேற்று பத்து மணி அளவில் கல்முனைக்கு புதுவருடத்துக்காக ஆடை எடுக்க வந்த T.அலக்சனா என்பர் இது வரை வீடு திரும்பவில்லை
இந்த சகோதரியை எங்காவது காணக்கிடைத்தால் உடனே 0773101796 எனும் இலக்கத்தை அழைத்து அவரை கண்டு பிடிக்க உதவுமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர். இவரை தெரிந்தவர்கள் அறியும் வரை பகிர்ந்து கொள்ளுங்கள்