புழுக் கறி போட்ட கிளிநொச்சி பாரதி உணவக முதலாளியை நல்லவனாக்க முயற்சி!!
தனது பணபலத்தால் தன்னை நல்லவனாக்க முயற்சி செய்கின்றான் புழுக்கறி போட்ட கிளிநொச்சி உணவக முதலாளி. போதைப்பொருள், பாலியல்வல்லுறவு போன்றவைகளை மேற்கொள்ளும் காவாலிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கும் காவாலிச் சட்டத்தரணி சிறிகாந்தாவும் அவனது அடியாட்களும் கிளிநொச்சி பாரதி உணவக முதலாளிக்கு ஆதரவாக நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார்கள்.
குறித்த பாரதி உணவக முதலாளி பெட்டிக்கடை வைத்து முன்னேறியதாக அவரது ஆதரவாளர்கள் பேஸ்புக்கில் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறான புழுப்பிடித்த மரக்கறிகளையும் உதவாத மாமிசங்கள், மீன்களையும கறியாக்கியே இவர் இவ்வாறு வளர்ந்துள்ளாரா என சந்தேகிக்க தோண்றுகின்றது.
இவனது காசு ஆசையில் மக்கள் நம்பிச் சாப்பிடும் சாப்பாட்டுக்கே மிகக் கேவலமான வேலை செய்யும் குறித்த பாரதி முதலாளி வேறு என்னவெல்லாம் செய்கின்றார் என்பதை புலனாய்வு செய்து கண்டறிதல் அவசியம்.
வடக்கு மாகாண ஆளுநர் முந்திரிக் கொட்டை போல் செயற்பட்டவிடயம் ஒரு புறம் இருக்க இவ்வாறான உணவக முதலாளிகளுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிடுபவர்களும் மிக மோசமான நடவடிக்கைக்கு உரியவர்களாகவே கருதப்படுவர். அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டிலோ அல்லது அவர்களின் குழந்தைகளின் சாப்பாட்டிலேயோ இவ்வாறான புழு இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறான பதிவை இடுவார்களோ என்பது சிந்திக்க வேண்டியதாக உள்ளது.