புதினங்களின் சங்கமம்

கட்டுநாயக்காவில் கலாக்கா கம்பி நீட்டும் காட்சிகள் இதோ!! (Photos)

புலிகள் தொடர்பாக கூறி மக்களை திசை திருப்பி இளைஞர் யுவதிகளை உசுப்பேற்றிவிட்டு , வேலைவாய்ப்பு என கூறி இளைஞர் யுவதிகளை சீரழித்துவிட்டு ஐ.தே.க கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு சற்று முன் நாட்டை விட்டு தப்பியோடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. பல வழக்குகள் இவருக்கு எதிராக குவிந்துள்ள நிலையில் அவற்றை அவற்றை முகம் கொடுக்க முடியாது நாட்டை விட்டுத் தப்பிச் செல்கின்றார் விஜயகலா. யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் அனைத்த பொருட்களையும் கொழும்புக்கு இடமாற்றிய பின் (வாகன ரயரைக் கூட) கொழும்பு சென்ற அவர் தற்போது நாட்டை விட்டு தப்பியோடுவது அவரது ஆதரவாளர்களிடத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image may contain: 1 personImage may contain: one or more people and indoorImage may contain: one or more people and indoor