மன்னார் உயிலம்குளத்தில் மத விரோதம்!! பிள்ளையாரைக் காணவில்லை!! (Photos)
மன்னார் உயிலங்குளம் வட்டுப்பித்தான்மடு பிரதான வீதியில் உள்ள பிள்ளையார் சிலையை மத விசமிகளால் எடுத்து செல்லப்பட்டுள்ளது. மதவிரோத விசமிகளே இந்த கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.






