யாழ் பிரதான பஸ் நிலையத்தில் நின்ற பெண் ஒருவரைத் தாக்கிய நபரை பொதுமக்கள் சேர்ந்து நையப்புடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.