கோத்தா வெற்றி!! நடுக்கத்தில் கிழக்கு முஸ்லீம்கள்!!
கோத்தாவின் வெற்றியால் கிழக்கு முஸ்லீம்கள் கடும் நடுக்கத்தில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லீம்களின் கொட்டத்தை கோத்தா அடக்குவார் என சிங்களவர்கள் தங்களுக்குரிய சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லீம்கள் மீது சிங்களவர்களுக்கு கடும் கோபம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கோபமே கோத்த பெரும் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

